கடிதம் என்பது ஒரு குழந்தைக்கும் அதன் அனுசரணையாளருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் அன்பின் பாலமாகும். இது குறிப்பாக அனுசரணையாளரிடம் இருந்து பயனாளிக்கும், மற்றும் பயனாளியிடமிருந்து அனுசரணையாளருக்கும்  இடையிலான  தகவல் தொடர்பை எளிதாக்குகின்றது.கடிதமானது ஒரு நல்லதொரு  உறவை உருவாக்க உதவுகிறது. கடிதம் மூலம், குழந்தையுடன் நேர்மறையான "அன்பின் பாலம்" கட்டமைக்கப்படுகிறது.
Self enrolment (Student)
Self enrolment (Student)